சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக சரிந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்கள் சற்று உயர்வை கண்டு வந்தது. தற்போது வாரத்தின் கடைசி நாள் நெருங்கும் பொழுது தங்கம் விலை தற்போது மீண்டும் சரிந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (08-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200-க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.6,840-க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.190 குறைந்து ரூ.6650-க்கு விற்பனையாகி வருகிறது.
மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ரூ.450 குறைந்து ரூ.96-க்கும், கிலோ வெள்ளி ரூ.4,500 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று உயர்ந்து விற்கப்பட்ட நிலையில், இன்றைய நாளில் இறக்கம் கொண்டுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…