இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் திங்களன்று (மே 10, 2021) உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டு நாட்களாக எரிபொருள் விலை நிலையானதாக இருந்தது. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விகிதங்களிலிருந்து எரிபொருள் விலை ஓரளவு உயர்ந்துள்ளது.
இந்தியாவில் எரிபொருள் விலை கடந்த வாரம் செவ்வாய்கிழமை முதல் தொடர்ச்சியான உயர்வை கண்டது, தொடர்ச்சியாக நான்கு நாட்கள் உயர்ந்து வெள்ளிக்கிழமை தீர்வு காணப்பட்டது. மேலும் வார இறுதியில் விலைகள் நிலையாக இருந்த நிலையில் திங்களன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்:
டெல்லியில் பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ.91.53
டெல்லியில் டீசல் விலை : லிட்டருக்கு ரூ.82.06
மும்பையில் பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ.97.86
மும்பையில் டீசல் விலை : லிட்டருக்கு ரூ.89.17
சென்னையில் பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.93.38
சென்னையில் டீசல் விலை : லிட்டருக்கு ரூ.86.96
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.91.66
கொல்கத்தாவில் டீசல் விலை : லிட்டருக்கு ரூ.84.90
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…