தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை.. இன்றைய நிலவரம் இதோ!

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,040-க்கும், கிராமுக்கு ரூ.7,755 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு நேற்றைய தினம் ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையானது. ஒரே வாரத்தில் ரூ.1,640 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, (22-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏந்திவித் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.7,300க்கும், ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

today gold price
today gold price [File Image]
ஆனால், வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து பத்து ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,040-க்கும், கிராமுக்கு ரூ.7,755 ஆகவும் விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்