Gold Rate: மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!

gold

தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வந்த நிலையில், இன்று சிறுது ஏற்றத்தை கண்டுள்ளதால் இல்லத்தரசிகள் அப்செட்டில் உள்ளனர். 

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.44,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.11 உயர்ந்து, ரூ.5,521-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 0.30 பைசா உயர்ந்து கிராமுக்கு ரூ.79.30க்கும், கிலோ ரூ.79,300க்கும் விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.44,240-க்கு விற்பனை ஆனது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.5,530-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி கிராம் ரூ. 72க்கும், கிலோ ரூ. 78,000க்கும் விற்பனை செயற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்