தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,440 ஆகவும், கிராமுக்கு ரூ.7,305 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை : நேற்றுமுன் தினம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55,000ஐ கடந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
அதன்படி, இன்றைய நிலவரப்படி (18.09.2024) சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.54,800க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,850க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.96க்கும், ஒரு கிலோ ரூ.96,000க்கும் விற்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025