இன்றைய (22-03-2024) பெட்ரோல் மற்றும் டீசல் நிலவரம் இதோ..!

Petrol Diesel Price : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால் சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த பெட்ரோல் விலை 102.63-க்கும், ரூ.102.59 காசுகள் இருந்த டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
Read More – மக்களவை தேர்தல் : 2ஆம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!
சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் – 13, 2024 அன்று நள்ளிரவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் 102.63 பைசாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல், 100.75 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Read More – 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள், 24 தொகுதிகளில் தாமரை சின்னம்.! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
இதன் மூலம் சென்னை உட்பட தமிழகத்தில் இன்று (22-03-2024) அனைத்து மாவட்டங்களிலும் லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகராமான டெல்லியில் இன்று (22-03-2024) லிட்டருக்கு ரூ.94.72 ஆகவும் அதே சமயம் டீசல் லிட்டருக்கு ரூ.87.62 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025