இன்றைய (21-03-2024) பெட்ரோல் மற்றும் டீசல் நிலவரம் இதோ ..!

Published by
அகில் R

Petrol Diesel Price :  இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால் சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த பெட்ரோல் விலை 102.63-க்கும், ரூ.102.59 காசுகள் இருந்த டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் – 13, 2024  அன்று நள்ளிரவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் 102.63 பைசாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல், 100.75 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

இதன் மூலம் சென்னை உட்பட தமிழகத்தில் இன்று (21-03-2024) அனைத்து மாவட்டங்களிலும் லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகராமான டெல்லியில் இன்று (21-03-2024) லிட்டருக்கு ரூ.94.72 ஆகவும் அதே சமயம் டீசல் லிட்டருக்கு ரூ.87.62 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recent Posts

மதுரை: டங்ஸ்டன் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு.!

மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…

5 minutes ago

இந்தோனேசியா நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

ஜாவா : இந்தோனேஷியா 17,000 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். அதில், மத்திய ஜாவா மாகாணத்தில் பெக்கலோங்கன் நகருக்கு அருகில்…

39 minutes ago

“ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இருக்கணும்”..உத்தரவு போட்ட ஐசிசி..ஏற்றுக்கொண்ட பிசிசிஐ!’

பாகிஸ்தான் : பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோவின் கீழ் அணிகளில் விளையாடும் வீரர்கள் ஜெர்சியில்…

1 hour ago

‘மிஷ்கின் என்ன பெரிய அப்பாடக்கரா… நாகரிகமாக பேச தெரியாதா?’ – அருள்தாஸ் விளாசல்!

சென்னை : சென்னையில் கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடைபெற்ற "Bottle Radha" இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஸ்கின்…

1 hour ago

சீமான் தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக பெரியார் குறித்து பேசுகிறார் – அமைச்சர் பொன்முடி சாடல்!

விழுப்புரம் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில்,  பெரியார் கூட்டமைப்பு…

2 hours ago

ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்து… திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு.!

சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக்…

2 hours ago