ஹால்மார்க் முத்திரை தங்கத்துக்கு கட்டாயம் …!மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்
ஹால்மார்க் முத்திரை தங்கத்துக்கு கட்டாயம் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.