தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மீதான ஜிஎஸ்டியும் குறைப்பு ..!மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

Default Image

சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களின் ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டு வந்துள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,  கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு உதவும் சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.  தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மீதான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டுள்ளது. உயர் வருமான பிரிவினர் பயன்படுத்தக்கூடிய டிஷ் வாஷர் போன்ற ஒரு சில பொருட்களே 28% பிரிவில் உள்ளது.சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களின் ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டு வந்துள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்