அக்டோபர் மாதத்தில் GST வருவாய் குறைவு
2019 அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.95,380 கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைவிட குறைவாக வசூலாகி உள்ளது.இதேபோல் கடந்த ஆண்டில் அக்டோபர் மாதத்தில் 1,00,710 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.