ஜி.எஸ்.டி. ஆணையர் லஞ்சப் புகாரின் பேரில் கைது !

Published by
Venu

ஜி.எஸ்.டி. ஆணையர் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் லஞ்சப் புகாரின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Image result for Sansar Chand gst

ஜி.எஸ்.டி. ஆணையராக இருந்த சன்சார் சந்த் (Sansar Chand) என்பவர் தொழிலதிபர்களிடம் இருந்து வாரக் கணக்கிலும், மாதக் கணக்கிலும் லஞ்சம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து சன்சார் சந்த் ஒருலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்தனர். இது தொடர்பாக இரண்டு கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 3 அலுவலர்கள் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 5 பேர் என மேலும் 8 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“பெரியார் என்ன புரட்சி செய்தார்?” – பெரியாா் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…

2 hours ago

“வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை” அதே கம்பீரத்துடன் விஷால்!

சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…

2 hours ago

“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி’ திட்டம் ஒரு மைல் கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை:  அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…

3 hours ago

பொங்கல் வின்னர் மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

4 hours ago

“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்..”- நடிகை குஷ்பு கலகல!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…

5 hours ago

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…

5 hours ago