சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,096 குறைந்து, ரூ.32,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.137 குறைந்து, ரூ.4,020க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.45.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.45,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த மாா்ச் 6ம் தேதி வரலாறு காணாத வகையில் மீண்டும் உயா்ந்து, பெரிய உச்சத்தைத் தொட்டது. இந்த கடும் உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்து வந்தது, மேலும் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,096 குறைந்து, ரூ.32,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…