தங்கம் பவுனுக்கு ரூ.128 உயர்வு….சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு….

Default Image

நேற்று தங்கம் பவுனுக்கு சென்னையில்  ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 368-க்கு விற்பனையானது .

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று உயர்ந்ததால், உள்ளூரிலும் தங்கம் விலை அதிகரித்து இருந்தது. சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 368-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 921க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 905-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்