இன்றயை தங்கம் விலை நிலவரம்.!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 12 காசுகள் குறைந்து , ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை .ரூ.4,610 ஆக விற்பனையாகிறது.
மேலும் இன்று அதேபோல, நேற்று 8 கிராமிற்கு 36,976 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் இன்று ரூ. 96 ரூபாய் குறைந்து 36,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை ரூ.53.10 ஆக இருந்தது. இன்று ரூ.52.90 ஆகக் குறைந்துள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 52,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.