இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

Published by
பால முருகன்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை .ரூ.4627ஆக விற்பனையாகிறது.

மேலும் இன்று அதேபோல, நேற்று 8 கிராமிற்கு 36,976 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் இன்று ரூ. 40 ரூபாய் உயர்ந்து 37,016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை நேற்று ரூ.52.90 ஆக இருந்தது. மேலும் இன்று இந்நிலையில் இதன் விலை 53 ஆக அதிகரித்து கிலோ வெள்ளி 53,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல் -ரோகினியை வீட்டுக்கே வந்து மிரட்டும் பி ஏ.. விஜயா கொடுத்த ரியாக்சன்.. !

சிறகடிக்க ஆசை சீரியல் -ரோகினியை வீட்டுக்கே வந்து மிரட்டும் பி ஏ.. விஜயா கொடுத்த ரியாக்சன்.. !

சென்னை - சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ அக்டோபர் 19] எபிசோடில் சீதா தன் திருமண ஆசையை முத்துவிடம் சொல்கிறார்.. …

41 mins ago

மாணவர்களுக்கு நற்செய்தி! தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு!

சென்னை : தீபாவளி பண்டிகைக்கு வெளியூருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். அப்படி, கொண்டாடிவிட்டு அடுத்த நாள் அவர்களது…

55 mins ago

IND vs NZ : மீண்டும் போட்டியில் குறுக்கிட்ட மழை! ‘வெதர்மேன் சொன்னது நடந்துரும் போலே’?

பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 4-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

ஓராண்டை நிறைவு செய்த ‘லியோ’ – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமான பதிவு!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்த…

3 hours ago

வரலாறு படைத்த ‘தமிழ்நாடு மகளிர் அணி’! U-19 சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

ஹரியானா : இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 கோப்பை தொடரானது சமீபத்தில் நடைபெற்று…

3 hours ago

இன்னைக்கு IND vs NZ மேட்ச் நடக்க வாய்ப்பே இல்லை.! வெதர்மேன் ‘ஷாக்’ ரிப்போர்ட்.!

பெங்களூரு : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…

4 hours ago