இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

Default Image

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை .ரூ.4627ஆக விற்பனையாகிறது.

மேலும் இன்று அதேபோல, நேற்று 8 கிராமிற்கு 36,976 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் இன்று ரூ. 40 ரூபாய் உயர்ந்து 37,016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை நேற்று ரூ.52.90 ஆக இருந்தது. மேலும் இன்று இந்நிலையில் இதன் விலை 53 ஆக அதிகரித்து கிலோ வெள்ளி 53,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்