வாரத்தின் முதல் நாளில் சற்று குறைந்த தங்கம் விலை.!
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,096-க்கும், கிராமுக்கு ரூ.7,762 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, (13 -10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,920க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,115-க்கும் விற்கப்படுகிறது.
ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு ரூ.103க்கும், கிலோவிற்கு ரூ.1,03,000க்கும் விற்பனையாகிறது.