gold [Image Source : Getty Images ]
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலைஉயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
(30.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.45,880க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,735க்கும் விற்பனையாகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து, ரூ.78.50க்கும், கிலோ வெள்ளி ரூ.78,500க்கும் விற்பனையாகிறது.
(29.10.2023) நேற்றைய நிலவரப்படி, நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆனது. அதன்படி, சென்னையில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,770க்கும் விற்பனையானது. ஆனால், விலையில் மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், கிலோ வெள்ளி ரூ. 77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…