தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 312 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 34,376 க்கும், கிராமுக்கு ரூ. 39 உயர்ந்து ரூ. 4,297 க்கும் விற்பனை.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.
ஆம் இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 312 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 34,376 க்கும், கிராமுக்கு ரூ. 39 உயர்ந்து ரூ. 4,297 க்கும் விற்பனை. அதைபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ. 70.50 க்கு விற்பனை.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025