தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு.!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35,280-க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.35,280-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.4,410க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 91 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.01க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,010க்கும் விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்