தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…!!

- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.
இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கு விற்பனை, சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.76.30க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,300க்கும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025