தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.35,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.4,376-க்கு விற்பனை.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.35,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.4,376-க்கு விற்பனை.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025