தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.36,450க்கு விற்பனை.
பெண்கள் அதிகமாக நகைகளின் மீது தான் நாட்டம் செலுத்துகின்றனர். தங்களது அதிகப்படியான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில், தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.36,450க்கு விற்பனை. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.4557க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு அதிகரித்து ரூ.74.40க்கு விற்பனையாகிறது.