தங்கம் விலை உயர்வு… வெள்ளியின் விலை குறைவு..!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,400க்கும், கிராமுக்கு ரூ.4,550க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,400 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.74.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025