இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்துள்ளது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. இன்று பெரும்பாலானோர் தங்களது அதிகப்படியான முதலீட்டை தங்கத்தில் தான் செலுத்துகின்றனர். இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
இன்றைய (23.07.21) தங்க விலை
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ரூ.36,048-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து, ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.16 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,506-க்கு விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து, ரூ.72.30-க்கு விற்பனையாகிறது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…