மீண்டும் உயரும் தங்கம் விலை…! சவரனுக்கு ரூ.128 உயர்வு…!

Default Image

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்துள்ளது.

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. இன்று பெரும்பாலானோர் தங்களது அதிகப்படியான முதலீட்டை தங்கத்தில் தான்  செலுத்துகின்றனர். இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

இன்றைய (23.07.21) தங்க விலை 

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ரூ.36,048-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து, ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.16 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,506-க்கு விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை 

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து, ரூ.72.30-க்கு விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்