நகைப்பிரியர்கள் ஷாக்: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! கிராமுக்கு ரூ.8,000 ஆயிரத்தை கடந்தது..
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.64,280க்கும் ஒரு கிராம் ரூ.8,035க்கும் விற்பனையாகிறது.

சென்னை : தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரே சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது, இதனால்ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காண உச்சத்தை மீண்டும் தொட்டுள்ளது. அதாவது, ஒரு சவரனுக்கு ரூ.64,000-ஐ கடந்தது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப். 19) கிராமுக்கு ரூ.65 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரே நாளில் ரூ.520 உயர்ந்து மீண்டும் சவரன் ரூ.64,000-ஐ கடந்துள்ளது. ஒரு கிராம் ரூ.8,035ககும், சவரன் ரூ.64,280க்கும் விற்பனையாகிறது.

அதைப்போல, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,765-க்கும், ஒரு சவரன் ரூ.70,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025