வார தொடக்க நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை.!

சென்னை : வார தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (26-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எந்தவித மாற்றமின்றி, சவரனுக்கு ரூ.53,560-க்கும், கிராமுக்கு ரூ.6,695-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,432 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,304 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலையும் எந்தவித மாற்றமின்றி, ஒரு கிராமுக்கு ரூ.93.00க்கும், ஒரு கிலோ ரூ.93,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025