வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,480 ஆகவும், கிராமுக்கு ரூ.7,435 ஆகவும் விற்பனையாகிறது.

gold price

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி (23.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.20 உயர்ந்து ரூ.6,980ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ.55,840ஆக விற்பனை செய்யப்படுகிறது.

today gold price
today gold price [file image]
மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,480 ஆகவும், கிராமுக்கு ரூ.7,435 ஆகவும் விற்பனையாகிறது.

அதேநேரத்தில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.98,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்