மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… சவரனுக்கு இன்று எவ்வளவு தெரியுமா?

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,520-க்கும், ஒரு சவரன் ரூ.68,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

tamilnadu gold store purchsae

சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று (பிப்.4) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.62,480க்கும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்ததால், கிராம் ரூ.7,810க்கு விற்பனையாகிறது.

Today gold price
Today gold price [File Image]
அதே நேரம், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,520-க்கும், ஒரு சவரன் ரூ.68,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை பொறுத்தவரையில் இன்று 1 ரூபாய் குறைந்து எந்தவித மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ரூ.106-க்கும், ஒரு கிலோ ரூ.1,06,000-க்கும் விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்