ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 உயர்வு!

24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,560 ஆகவும், கிராமுக்கு ரூ.7,320 ஆகவும் விற்பனையாகிறது.

gold price

சென்னை : தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சில தினங்களுக்கு முன், ரூ.54 ஆயிரம் கீழ் சென்ற தங்கம் விலை, மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி (14.09.2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 சவரன் தங்கம் விலை ரூ.320 அதிகரித்து ரூ.54,920ஆகவும், 1 கிராம் தங்கம் விலை ரூ.40 உயர்ந்து ரூ.6,865ஆக விற்பனை செய்யப்படுகிறது.

today gold price
today gold price [File Image]
அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,560 ஆகவும், கிராமுக்கு ரூ.7,320 ஆகவும் விற்பனையாகிறது.

இதேபோல்,   விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.97க்கும், கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.97,000க்கும் விற்கப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்