சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!

சென்னை : நேற்றைய நாள் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து காணப்பட்டதால் இல்லதரிசிகளை சோகத்தில் ஆழ்த்தியது. இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,150க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,408-க்கும், ஒரு கிராம் ரூ 7,801-க்கும் விற்பனையாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025