சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது.!
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,225-க்கும், ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ரூ.60,440க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.60,320 என விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ரூ.7,555க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ரூ.15 குறைந்து ரூ.7,540க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.104க்கு விற்பனையாகிறது.
அதைப்போல, இன்று வெள்ளியின் விலை பொறுத்தவரையில் ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.104.-க்கும், ஒரு கிலோ ரூ.1,04,000-க்கும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025