சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,887-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: கடந்த சில தினங்களாக ஏற்றத்திலிருந்த தங்கம் விலை, நேற்று எந்த மற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.101க்கும், கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,887-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது.