உயர்வை நோக்கி செல்லும் தங்கம் விலை! 28,600-ஐ தாண்டியது!

Default Image

தங்கத்தின் விலை இந்த மாத துவக்கத்தில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று 22 கேரன் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.104 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.28,656-க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,582-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ரூ.47.30-க்கு விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்