தங்கம் விலை இன்று சற்று சரிவு.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,760-க்கும், ஒரு கிராம் ரூ.7,595-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold Rate

சென்னை :  ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருந்தது. அதன்படி, 1 கிராம் தங்கம் 7,105க்கும், சவரன் தங்கம் ரூ.56,840க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ. 15 குறைந்து ரூ.7,090ஆக விற்கப்படுகிறது. அதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.56,720க்கு விற்பனையாகிறது.

today gold price
today gold price [File Image]
அதேபோல், வெள்ளி விலை மூன்றாவது நாளாக இன்று எந்த மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,760-க்கும், ஒரு கிராம் ரூ.7,595-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்