தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலையில் ஏற்றம் இரக்கம் கண்டு வந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று (11.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிராம் நேற்று ரூ.5,765க்கு விற்பனை ஆன நிலையில் இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,750க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,000 ஆக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.77.80க்கும், கிலோ ரூ.77,800க்கும் விற்பனையாகிறது.
68 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா! யார் தெரியுமா?
சென்னையில் நேற்று (10.12.2023) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,765-க்கும் சவரனுக்கு வருகிறது.ரூ.560 குறைந்து ரூ.46,120-க்கு விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…