gold [File Image]
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (21. 12. 2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,460க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,825க்கும் விற்பனையாகிறது. அதேவேளை, வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.80.70க்கும், கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.80,700க்கும் விற்பனையாகிறது.
இந்த நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!
சென்னையில் நேற்று (20. 12. 2023) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.46,680-க்கும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ5,835 க்கு விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.80.20க்கும், கிலோ வெள்ளி ரூ.80,200 விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…