தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856க்கு விற்பனை.!

தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று அதைவிட சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சவரனுக்கு ரூ.24 குறைந்து ஒரு சவரன் ரூ.43,856க்கும், கிராமிற்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,482க்கும் விற்பனை ஆகி வருகிறது.
மேலும், வெள்ளி விலை மாற்றமில்லாமல் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.77.10 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,100 க்கும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025