ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.120 குறைவு!
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,560 ஆகவும், கிராமுக்கு ரூ.7,320 ஆகவும் விற்பனையாகிறது.
![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/09/gold-price-3_11zon.webp)
சென்னை : நேற்று தங்கம் விலை சவரன் ரூ.55,000ஐ கடந்து உச்சம் தொட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, இன்றைய நிலவரப்படி (17.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,920க்கும், ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,865க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.97க்கும், கிலோ ரூ.97,000க்கும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)