தங்கம் விலை குறைவு..! வெள்ளி விலை உயர்வு..!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 35,800க்கு விற்பனை.கிராமுக்கு ரூ. 4,475க்கு விற்பனை.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.35,880க்கும், கிராமுக்கு ரூ.4,485 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 74,100 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 35,800க்கு விற்பனை. தங்கம் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ. 4,475க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.75.00க்கு விற்பனையாகிறது.