சரிந்தது தங்கம் விலை…! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.328 குறைந்து, 1 சவரன் ரூ.33,536க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று  நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.328 குறைந்து, 1 சவரன் ரூ.33,536க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,192-க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.68.50-க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது இல்லாத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Actor Allu Arjun - Telangana CM Revanth reddy
Union minister Nirmala Sitharaman
High Rise Residential Building in Kazan
Thaipoosam (1)
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident