தொடர்ந்து இரண்டாம் நாளாக சரியும் தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?

Published by
கெளதம்

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்றைய தினத்தை தொடர்ந்து இன்றும்குறைந்துள்ளது. தங்கம் வாங்குவதை சீன மத்திய வங்கி நிறுத்தியதே விலை குறைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (09-07-2024) சென்னையில் நேற்று ரூ.54,400க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கம், இன்று ரூ.240 குறைந்து ரூ.54,160க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.6,800ஆக இருந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ரூ.30 குறைந்து ரூ.6,770க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.99க்கு விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி (08-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.54,400க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம், ரூ.20 குறைந்து, ரூ.6,800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி இன்று 20 காசுகள் உயர்ந்து ரூ.99.50க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…

26 mins ago

“குடும்பத்துல கால் வச்ச முதல் ஆண் ஜெயம் ரவி தான்”…ஆர்த்தி அம்மா எமோஷனல்!!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக்…

28 mins ago

பாப்பம்மாள் பாட்டி மறைவு: பிரதமர் மோடி முதல் முதலவர் ஸ்டாலின் வரை தலைவர்கள் இரங்கல்!

கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.…

35 mins ago

” உதயநிதியை துணை முதல்வராக்குங்கள்., நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.!” காங்கிரஸ் தலைவர் ‘பளீச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற…

38 mins ago

வாரத்தின் இறுதி நாளில் சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40…

1 hour ago

லெபனான் மீது தீவிரமடையும் தாக்குதல்! போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு…

1 hour ago