தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து கொண்டே தான் வந்தது, ஆனால் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024க்கு விற்பனை, மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,003க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் வெள்ளியின் விலை வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72க்கு விற்பனை செய்யப்படுகிறது.