தங்கம் விலை சரிவு.! சவரனுக்கு ரூ.152 குறைவு.!

Default Image

சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.35,904-க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.35,904-க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.19 குறைந்து ரூ.4,488-க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,400க்கும் விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்