தங்கம் விலை மீண்டும் சரிவு.! சவரனுக்கு ரூ.112 குறைவு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ.34,840-க்கு க்கு விற்பனையாகிறது.
பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை இன்று குறைந்து காணப்படுகிறது.
சென்னையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355க்கு விற்பனையாகிறது.
மேலும்,சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
February 7, 2025![mk stalin about CentralGovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mk-stalin-about-CentralGovt.webp)
ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?
February 7, 2025![Rohit Sharma CT](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Sharma-CT.webp)
2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!
February 7, 2025![Virat Kohli shubman gill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli-shubman-gill.webp)
மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!
February 7, 2025![kumbh mela fire accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/kumbh-mela-fire-accident.webp)