gold [Image Source : Getty Images ]
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.அந்த வகையில் கடந்த மூன்று வாரங்களாக பங்குச்சந்தை ஆனது சரிவில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் தங்கம் விலையில் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், தீபாவளி நெருங்கும் நேரம் என்பதால் நகைகள் வாங்க பெண்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அலை மோதுகிறது. அதுபோல், இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை சரிந்து வருகிறது.
அதன்படி, சென்னையில் (08.11.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.ரூ.45,280க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து குறைந்து ரூ.76.50க்கும், கிலோவுக்கு ரூ.76,500க்கும் விற்பனையாகிறது.
(07.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு குறைந்து ரூ.77.50க்கும், கிலோ வெள்ளி ரூ.800 குறைந்து ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…