தங்கம் வாங்க சரியான தருணம்…! தொடர்ந்து சரியும் தங்கம் விலை…! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனையாகிறது.
சமீப நாட்காளாக தங்கம் விலை சரிவை நோக்கி செல்கிறது. இதனால், இல்லதரசிக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசு உயர்ந்து கிராம் ரூ.69.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.69.800-க்கும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025