புதிய உச்சத்தில் தங்கம் விலை..!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,592-க்கு விற்பனை.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.976 உயர்ந்து  ரூ.42,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை 122 ரூபாய் உயர்ந்து 5,324க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ. 2 உயர்ந்து ரூ.79.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala