புதிய உச்சத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ3,196 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ. 3,196-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 8 கிராம் தங்கம் ரூ.25,528 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கேரட் தங்கம் 1 கிராம் ரூ.3,474-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 8 கிராம் தங்கம் ரூ.27,792 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி 1 கிராம் ரூ. 43.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் வெள்ளி 1 கிலோ ரூ.42,400 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து இருப்பது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…